கடந்த அக்தோபர் 16 ஆம் நாள் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்த 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளட்டது.
செயற்குழு நிலையில் இரண்டாம் கட்ட விவாதத்திற்கு வரவு செலவுத் திட்ட அறிக்கை கொண்டுவரப்படும்.








