May 21, 2026
Thisaigal NewsYouTube
ஒன்றிணைந்து பினாங்கு தைப்பூச விழாவை கொண்டாடுவோம்
தற்போதைய செய்திகள்

ஒன்றிணைந்து பினாங்கு தைப்பூச விழாவை கொண்டாடுவோம்

Share:

சனாதன தர்மத்தை வலியுறுத்துவது இந்து மதம். அந்த வகையில் நமக்குள் கட்சி வேறுபாடுகளின்றி, இந்துக்கள் என்று முறையில் அனைவரும் வரும் பினாங்கு தைப்பூச விழாவை ஒற்றுமையாக, சிறப்பாக கொண்டாடுவதற்கு என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ஆர்எஸ்என் ராயர் அழைப்பு விடுத்துள்ளார்.

எதிரும் புதிருமாக இருந்த பல கட்சிகள், வருகின்ற தைப்பூச விழாவை ஒற்றுமையாக, ஒன்றிணைந்து கொண்டாடுவதற்கு உறுதி பூண்டு இருப்பதாக ஜெலுத்தோங் எம்.பி.யான ஆர்எஸ்என் ராயர் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

முருகன்பெருமானின் உற்சவத் திருநாளன தைப்பூச விழாவை வெகுவிமரிசையாக கொண்டாடுவதற்கு மலேசியாவில் உள்ள அனைத்து மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஆர்எஸ்என் ராயர் கேட்டுக்கொண்டார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்