Dec 4, 2025
Thisaigal NewsYouTube
விபத்தில் ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

விபத்தில் ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்

Share:

ஜோகூர், உலு திராம், தாமான் டேசா செமெர்லாங், ஜாலான் பெசார், பெட்ரோனாஸ் எண்ணெய் நிலையம் அருகில் இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
அதிகாலை 6 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பெரோடுவா கன்சில் காரில் பயணித்த இருவரில் ஒருவர் காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்ததாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News