Jul 10, 2026
Thisaigal NewsYouTube
டேசா பெட்டாலிங் உணவகத்தில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நபர்: போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

டேசா பெட்டாலிங் உணவகத்தில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நபர்: போலீசார் விசாரணை

Share:

கோலாலம்பூர், டேசா பெட்டாலிங்கில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த ஜூன் 9 அன்று காலை 11:05 மணியளவில், ஆடவர் ஒருவர் துப்பாக்கி போன்ற ஒரு பொருளைக் காட்டி மிரட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

31 வயதுடைய அந்தச் சந்தேக நபர், புகார்தாரரைத் தாக்கியதோடு அந்தப் பொருளைக் காட்டி மிரட்டலும் விடுத்துள்ளதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ரோஸ்டி டாவுட் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு காயம் விளைவித்தல் குற்றவியல் மிரட்டல் மற்றும் அனுமதியின்றி ஆயுதம் வைத்திருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது அவர் குறிப்பிட்டார்.

மற்றொரு சம்பவத்தில், புக்கிட் ஜாலில் பகுதியில் உள்ள வீடமைப்பு நிர்வாகம் மீது ஏற்பட்ட அதிருப்தியால், அங்கிருந்த பாதுகாப்புச் சாவடியின் பூம் கேட் மற்றும் சிசிடிவி கேமராவைச் சேதப்படுத்திய முன்னாள் வாடகைதாரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார் என்று ரோஸ்டி டாவுட் மேலும் கூறினார்.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்