Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய ஏலைன்ஸ் அவரசத் தரையிறக்கம்
தற்போதைய செய்திகள்

மலேசிய ஏலைன்ஸ் அவரசத் தரையிறக்கம்

Share:

இன்று காலையில் கோலாலம்பூரிலிருந்து தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிற்கு புறப்பட்ட மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான ஏர்பஸ் A330-200 விமானம், பாதி வழியிலேயே திரும்பி, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாக தரையிங்கியது.

MH 780 என்ற அந்த விமானம், ஏன் பாதி வழியிலேயே திரும்பி, அவசரமாக தரையிங்கியது என்பதற்கான காரணம் விளக்கப்படவில்லை. எனினும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறங்கியப்பின்னர் மற்றொரு விமானம் மூலம் பேங்காக்கிற்கு அனுப்பப்பட்டனர்.

அந்த ஏர்பஸ் விமானம் காலை 11 மணிக்கு பேங்காக் Suvarnabhumi அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அட்டவணையிடப்பட்டு இருந்தது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்