Jul 31, 2026
Thisaigal NewsYouTube
ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயம்

Share:

ஜோகூர், குளுவாங், ஜாலான் பாடாங் தேம்பாக், தாவுலா ஹீல் என்ற இடத்தில் ஐந்து டன் லோரியும், ஒரு டன் லோாரியும் மோதிக் கொண்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் கடும் காயங்களுக்கு ஆளானார்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 1.40 மணியளவில் நிகழ்ந்தது. இந்த விபத்தில் மூவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர். இதில் லோரியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய இருவரில் லோரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

கடும் காயங்களுக்கு ஆளான உதவி ஓட்டுநர், எண்மர் அடங்கிய தீயணைப்பு, மீட்புப்படையினரால் மீட்கப்பட்டதாக தீயணைப்பு, மீட்புப்படை அதிகாரி முஹமாட் ரிட்சுவான் முஹமாட் சாயிட் தெரிவித்தார்.

காயமுற்றவர்கள் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு