Sep 22, 2026
Thisaigal NewsYouTube
தேசிய நிதியமைப்பு மன்றத்திலிருந்து நீக்க திட்டம்
தற்போதைய செய்திகள்

தேசிய நிதியமைப்பு மன்றத்திலிருந்து நீக்க திட்டம்

Share:

தேசிய நிதியமைப்பு மன்றத்திலிருந்து தம்மை நீக்க திட்டம் தீட்டி வருவதாக கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் சாடியுள்ளார்.

தன்னை நீக்கி விட்டு கெடா மாநிலத்தின் அரசாங்க செயலாளரான நூரிஸான் கஸாலியை நியமனம் செய்வதற்கு நடவடிக்கைகள் நகர்த்தப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார். தன்னை நீக்குவதற்காக திட்டம் தீட்டு வரும் நடவடிக்கை தொடர்பாக தன்னிடம் எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றும் தேசிய நிதியமைப்பு மன்றத்தின் உறுப்பினராக ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதிநிதித்து சுல்தான்களால் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டரசு அரசாங்கத்தின் மீது தான் தொடர்ந்து எதிர்கருத்துகளை முன் வைத்து வருவதால் தம்மை நீக்க திட்டம் தீட்டி வருகின்றார்கள் என அவர் மேலும் சாடினார்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்