Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு அரசு ஊழியர்களுக்கு அரை மாதச் சம்பளம்: நோன்புப் பெருநாள் போனஸ்
தற்போதைய செய்திகள்

பினாங்கு அரசு ஊழியர்களுக்கு அரை மாதச் சம்பளம்: நோன்புப் பெருநாள் போனஸ்

Share:

ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.26-

எதிர்வரும் ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு, பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு அரை மாதச் சம்பளம் அல்லது குறைந்தபட்சம் ஆயிரம் ரிங்கிட் சிறப்பு நிதியுதவி வழங்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிதியுதவி வரும் மார்ச் 16 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் அறிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தின் 'பினாங்கு 2030' இலக்கை நோக்கிய பயணத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்