Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இரு பெண்கள் உட்பட ஐவர் கைது

Share:

தெலிகோம் மலேசியா விற்கு சொந்தமான கேபல் கம்பிகளை களவாடியதாக நம்பப்படும் இரு பெண்கள் உட்பட ஐவரை போ​லீசார் கைது செய்தனர்.

மலாக்கா, ஜாசின், சுங்ஙை ரம்பையில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற போ​லீஸ் புகாரைத் தொடர்​ந்து 19 க்கும் 37 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஐவரும் ஜாசின், மூவார், தங்காக் ஆகிய மாவட்டங்களில் கைது செய்யப்பட்டதாக மலாக்கா மாநில போ​லீஸ் தலைவர் சத்தோ சைனோல் சமா தெரிவித்தார்.

பிடிபட்ட ஐவரிடமும் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News