Jul 29, 2026
Thisaigal NewsYouTube
எம்.ஆர்.டி. சேவைத் தரம் உயர்த்தப்படும்
தற்போதைய செய்திகள்

எம்.ஆர்.டி. சேவைத் தரம் உயர்த்தப்படும்

Share:

புத்ராஜெயா, ஜூலை 05-

பயணிகளின் எண்ணிக்கை இலக்கை நிறைவு செய்ய தவறியிருக்கும் MRT 1 மற்றும் MRT 2 ஆகிய ரயில் சேவைகளின் பலவீனம் களையப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உறுதி அளித்துள்ளார்.

குறிப்பாக, பயணிகள் அதிகமான பயணம் செய்யும் உச்ச நேரத்தில் அவர்களின் தேவைகளை அறிந்து, உரிய வசதிகளை ஏற்படுத்தி தருவதில் முழு கவனம் செலுத்தப்படும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

இவ்விரு ரயில் சேவைகளின் பலவீனங்கள் களையப்படுவதற்கு அவ்வப்போது தாமே நேரடி கவனம் செலுத்தி வருவதாக இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அந்தோணி லோக் இதனை தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்