Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மாணவிக்கு குடியுரிமை சான்றிதழ் இல்லை
தற்போதைய செய்திகள்

மாணவிக்கு குடியுரிமை சான்றிதழ் இல்லை

Share:

குடியுரிமை சான்றிதழ் இல்லாததால் படிப்பை தொடர்வதில் சிக்கலை எதிர்நோக்கி வரும் மாணவியின் குடும்பத்தை கல்வி அமைச்சு சந்தித்துள்ளது.

கல்வித்துறை கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி நெகிரி செம்பிலானில் சம்பந்தப்பட்ட மாணவி பள்ளிப்படிப்பை தொடர ஒரு தீர்வை கண்டறிவதற்கு சந்திப்பு கூட்டம் நடத்தப்பட்டதாக இன்று ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தனர்.

குடியுரிமை பெறுவதற்கு அனைத்து ஆவணங்களும் சமர்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்திருந்தது.

அம்மாணவியின் பெற்றோர்கள் திருமணத்தை பதிவு செய்யத் தவறியதால் அச்சிறுமிக்கு குடியுரிமை சான்றிதழ் கிடைப்பதற்கு சிக்கல் ஏற்பட்டதாகவும் வருகின்ற மார்ச் மாதம் நான்காம் ஆண்டு தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக அறியப்படுகின்றது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை