Jul 28, 2026
Thisaigal NewsYouTube
Goodyear நிறுவனத்தின் பங்களிப்பை பாராட்டினார் சுல்தான்
தற்போதைய செய்திகள்

Goodyear நிறுவனத்தின் பங்களிப்பை பாராட்டினார் சுல்தான்

Share:

ஷா அலாம், மார்ச் 14 -

ஷா ஆலாமில் 52 ஆண்டு கால சேவைக்கு பிறகு வரும் ஜுன் மாதம் 30 ஆம் தேதியுடன் தனது தொழில்துறையை ஒரு முடிவுக்கு கொண்டு வரவிருக்கும் Goodyear டயர் தயாரிப்பு தொழிற்சாலையின் பங்களிப்பை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா வெகுவாக பாராட்டினார்.

மலேசிய பொருளாதாரத்திற்கு குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தின் பொருளின் வளர்ச்சிக்கு Gooryear நிறுவனம் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது என்று சுல்தான் புகழாரம் சூட்டினார்.

மலேசியா முதல் முறையாக கார் தயாரிப்புத்துறையில் ஈடுபட்ட போது 1985 ஆம் ஆண்டில் அது வெளியிட்ட நாட்டின் தேசிய காரான போரோத்தோன் சாகா , சந்தைக்கு அறிமுகமான போது அக்காருக்கு பயன்படுத்தப்பட்ட டயர்கள் Goodyear தயாரிப்பிலானதாகும் என்று சுல்தான் நினைவுகூர்ந்தார்.

இதேபோன்று தாம் பயன்படுத்தும் 1932 ஆம் ஆண்டு மாடலை கொண்ட போர்ட் மோடெல் B, 1940 ஆம் ஆண்டு மாடலான Chevrolet Fangio Coupe, 1956 ஆண்டு மாடலான ஜாகுவார் போன்ற கார்களுக்கு இன்னமும் Good Year தயாரிப்பிலான டயர்களையே பயன்படுத்தி வருவதாக சுல்தான் பெருமிதம் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்