Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் காரிலேயே சுடப்பட்டார்
தற்போதைய செய்திகள்

ஆடவர் காரிலேயே சுடப்பட்டார்

Share:

கிள்ளான், புக்கிட் திங்கியில் கார் நிறுத்தும் இடத்தில் ஆடவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் காரில் இறந்து கிடந்தது இன்று வெள்ளிக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டது.

கறுப்பு நிற கார் ஒன்றில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவாறு அந்த ஆடவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்ட பொது மக்கள் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக்குழுவினர் அந்த நபர் இறந்து விட்டதாக உறுதி செய்தனர். இது தொடர்பான வீடியோ காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
சுட்டக்கொல்லப்பட்ட நபர் அடையாளம் காணப்படவில்லை.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்