Oct 18, 2026
Thisaigal NewsYouTube

முதலிடம் வகிக்கிறார் பிரதமர் அன்வார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முதலிடம் வகிக்கிறார் பிரதமர் அன்வார்

கோத்தா பாரு,செப்டம்பர் 29-

மேன்மை தங்கிய கிளந்தாள் சுல்தான்,சுல்தான் முஹம்மது V-யின் 55 ஆவது பிறந்த தினத்தையொட்டி பல்வேல் விருதுகள் பெறுகின்ற 763 பிரமுகர்களை உள்ளடக்கிய பட்டியலில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முதலிடம் பெறுகிறார்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹி- மிற்கு கிளந்தான் மாநிலத்தின் முதன்மை விருதான டத்தோ" அந்தஸ்தைத் தாங்கிய Darjah Kebesaran Mahkota kelantan Yang Amat Mulia எனும் விருது சிறப்பிக்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →