நாட்டின் சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ இட்ரூஸ்னுக்கு எதிராக மலேசிய வழக்கறிஞர் மன்றம் இன்று நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
நாட்டின் நீதித் துறை மற்றும் சட்ட பரிபாலனத்தை தற்காப்பதில் இட்ரூஸ் ஹரூன் தவறிவிட்டார் என்று இன்று நடைபெற்ற தனது ஆண்டுக் கூட்டத்தில் வழக்கறிஞர் மன்றம் இத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட SRC Internationàl லஞ்ச ஊழல் வழக்கில், அந்த முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த விசாரணை நீதிபதி முஹமட் நஸ்லான் முஹமட் கஜாலி க்கு எதிராக லஞ்ச ஊழல் அவதூறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போது, எதுவும் பேசாமல், இட்ரூஸ் ஹரூன் மெளம் சாதித்த செயலை வழக்கறிஞர் மன்றம் கடுமையாக சாடி, இந்த தீர்மானத்தை நிறைவேற்








