Oct 13, 2026
Thisaigal NewsYouTube

பணி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மரணம், அவரது மகன் படுகாயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

பாடாங் பெசார், மார்ச்.08-

பெர்லிஸ், பாடாங் பெசார் அருகே ஜாலான் டத்தோ காயாமான், பெசரியில் மோட்டார் சைக்கிளொன்றை ஹோண்டா சிவிக் கார் மோதியதில் பணி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உயிரிழந்தார். அவரது மகன் படுகாயமடைந்தார்.

மிகவும் வேகமாக ஹோண்டா சிவிக் காரைச் செலுத்திய 33 வயது ஆடவர் கட்டுப்பாட்டை இழந்து பின்னால் மோத முன்னே சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் சாலை மின்விளக்கை மோதி விபத்துக்குள்ளானது. அச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற அந்த 49 வயது பணி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே மாண்டார். மோட்டார் சைக்கிளின் பின்னாள் அமர்ந்திருந்த அவரது 16 வயது மகன் கடும் காயங்களுக்கு இலக்காகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பாடாங் பெசார் மாவட்ட துணைப் போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் சாரி சாலே தெரிவித்தார்.

காரோட்டியும் கடும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்