Oct 25, 2026
Thisaigal NewsYouTube

Batik Air தலைமை செயல்முறை அதிகரியாலக சந்திரன் நியமனம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
Batik Air தலைமை செயல்முறை அதிகரியாலக சந்திரன் நியமனம்

முன்பு Malindo Air என விளங்கிய Batik Air விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியாக மீண்டும் சந்திரன் ராம மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

Batik Air விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறையாக பொறுப்பு வகித்து வந்த Mushafiz Mustafa Bakri – க்கு பதிலாக சந்திரன் அப்பொறுப்புக்கு மீண்டும் அமர்த்தப்பட்டுள்ளார் என்று அந்த விமான நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Malindo Air விமான நிறுவனத்தின் முதலாவது தலைமை செயல்முறை அதிகாரியாக சந்திரன் கடந்த 2013 லிருந்து 2019 ஆம் ஆண்டு வரை சேவையாற்றி வந்தார். பின்னர் அவர், Lion Air Group குழுமத்தின் வியூக இறக்குநராக பதவி உயர்த்தப்பட்டார்.

சந்திரனின் தலைமைத்துவத்தில் Batik Air நிறுவனத்தின் நீடித்த தொழில் விரிவாக்கம், வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் இடையில் நிலையான மதிப்பை உருவாக்குவதற்கான வலுவான அடித்தளத்தை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →