Jan 19, 2026
Thisaigal NewsYouTube
வரி அந்தஸ்தைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்
தற்போதைய செய்திகள்

வரி அந்தஸ்தைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்

Share:

மக்கள் வெளிநாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளவதற்கு முன்னதாக, வருமான வரி வாரியத்துடன் தொடர்புக்கொண்டு தங்களுக்கு ஏதும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதா ? என்பதை பரிசோதித்து பார்த்துக்கொள்ளும்படி ஆலேசனைக் கூறப்பட்டுள்ளது.

வருமான வரி செலுத்தாமல், அதற்கான பாக்கித் தொகை நிலுவையில் இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாட்டிற்குச் செல்ல தடை விதிக்கப்படுவர்.
எனவே, வெளிநாட்டுப் பயணத்தின் போது, கடைசி நேர அசெளகரியங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு முன்கூட்டியே தங்கள் நிலை குறித்து, வருமான வரி வாரியத்துடன் தொடர்புக்கொண்டு விளக்கம் பெறுமாறு அந்த வாரியம் ஆலோசனை கூறியுள்ளது.

Related News