நாட்டின் பிரதமர் என்ற முறையில், தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய ஆதரவு குறைந்து வருகிறது என்று பெரிக்காத்தான் கூறுவது உண்மை என்றால், தமக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா? என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சவால் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், தங்களை ஆதரிக்கின்றனர் என்றும், அதற்கான சத்தியப் பிரமான பிரகடனம் தங்களிடம் இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் ஹம்ஸா ஜைனுடீன் கூறுவது உண்மையென்றால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தமக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தாராலமாக கொண்டுவரலாம். அதில் தமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று பிரதமர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


