Oct 18, 2026
Thisaigal NewsYouTube

வேண்டுமென்றே தவறாக உச்சரிப்பதா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வேண்டுமென்றே தவறாக உச்சரிப்பதா?

கோலாலம்பூர், செப்டம்பர் 17-

மலையரசியின் மாண்பை உணர்த்தும் இன்ப கீதமான '' BUKIT MAK '' மலாய் பாடலை மலைமகளை கொச்சைப் படுத்தும் தொரணையில் உச்சரித்த இரு பாடகர்கள் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கொலாலம்பூர், புக்கிட் பிந்தங் பெரங்காடி மையத்தின் முன் இரு கலைஞர்கள் படைத்த இன்னிசை நிகழ்வில் '' BUKIT MAK '' என்ற பாடலை கொச்சைப்படுத்தும்வுதமாக வெண்டுமென்றே உச்சரித்தது நகைப்புக்கு உரியது அல்ல .புவியரசிக்கு நிகராக போற்றப்படும் தாயின் மாண்பையும் , சிறப்பையும் சிறுமைப்படுத்துவதற்கு ஒப்பாகும் என்று அந்த பாடலின் காணோலியை கேட்டவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →