பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் டிக் டாக் பயனரைக் கைது செய்து விசாரிக்குமாறு பிகேஆர் இளைஞரணி இன்று காவல் துறையை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.
அதன் துணைத் தலைவர் கமில் முனிம் தெரிவிக்கயில், சமூக ஊடகப் பயனர்கள் பிரதமரையும் அமைச்சர்களையும் சுட்டுக் கொல்லும் எவருக்கும் 5 மில்லியன் வெள்ளிடை வழங்குவதாக தனிநபர் செய்தியைப் பகிர்ந்துள்ளனர் என்றார்.
இவ்விவகாரம் குறித்து பிகேஆர் கட்சியின் புத்ராஜெயா தொகுதி தலைவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இவ்வாறான குற்றத்தைச் செய்த அந்த டிக் டோக் பயனரை காவல் துறையை கேட்டுக் கொண்டுள்ளனர்.








