Jun 29, 2026
Thisaigal NewsYouTube
செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

Share:

கடந்த மாதம் செராஸ் தாமான் மிடா பகுதியில் நடந்த வழிப்பறிக் கொள்ளையில், ஸ்பெயின் நாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் காயமடைந்த சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

27 மற்றும் 28 வயதுடைய அவர்கள் இருவரும் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ரோஸ்டி டாவுட் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி, மதியம் 1.59 மணியளவில், நடந்த இக்கொள்ளைச் சம்பவத்தில், 2000 ரிங்கிட்டை இழந்த அப்பெண்ணுக்கு, கை, கால், முழங்கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 394-ன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு