Jun 29, 2026
Thisaigal NewsYouTube
தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

Share:

பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்த மூன்று யானைகள் ஜப்பானின் ஒசாகாவில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இருநாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களின் அடிப்படையில், இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்படுவதாக பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சான்ரியா எங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஒசாகா மிருகக்காட்சி சாலையானது, மலேசியாவிலிருந்து யானைகளைப் பெறுவதில் ஆர்வம் காட்டியதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஒப்பந்தமானது தைப்பிங் மிருகக்காட்சிசாலை மற்றும் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான பெர்ஹிலிட்டன் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டதாவும் சான்ரியா எங் தெரிவித்துள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு