Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ப்லாசா சுங்கை நியோர் டோல் சாவடியை அகற்றும் அதிகாரம்
தற்போதைய செய்திகள்

ப்லாசா சுங்கை நியோர் டோல் சாவடியை அகற்றும் அதிகாரம்

Share:

பினாங்கு ப்லாசா சுங்கை நியோர் டோல் சாவடியை அகற்றும் அதிகாரம் டோல் சாவடியை அகற்றும் அதிகாரம் பினாங்கு மாநில அரசாங்கத்தின் கீழ் இல்லை என்று மாநில முதல்வர் சொன் கொன் யொ விளக்கம் அளித்துள்ளார். அது கூட்டரசு அரசாங்கதின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும் என்று சொன் கொன் யொ விளக்கினார்.

கூட்டரசு அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனம் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையின் அடிப்படையில் ப்லாசா சுங்கை நியோர் டோல் சாவடியை அகற்றும் அதிகாரம் டோல் சாவடி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் கூட்டரசு அரசாங்கத்திற்கு மட்டுமே உண்டு என்று சொன் கொன் யொ தெளிபுபடுத்தினார்.

வரும் பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப்லாசா சுங்கை நியோர் டோல் சாவடியை அகற்றும் அதிகாரம் டோல் சாவடியை அகற்றம் அதிகாரத்தை பினாங்கு மாநில அரசாங்கம் கொண்டுள்ளதா? என்ற வாதத்தை முன்வைத்து சில தரப்பினர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருவதை தாங்கள் உணர்ந்துள்ளதாக சொன் கொன் யொகுறிப்பிட்டார்.

Related News