Jun 6, 2026
Thisaigal NewsYouTube
செமோர் ஆயுதக் கொள்ளை: சந்தேக நபர்கள் இன்னும் நாட்டிற்குள்தான் உள்ளனர் – போலீஸ்
தற்போதைய செய்திகள்

செமோர் ஆயுதக் கொள்ளை: சந்தேக நபர்கள் இன்னும் நாட்டிற்குள்தான் உள்ளனர் – போலீஸ்

Share:

ஈப்போ, ஜூன்.04-

ஈப்போ, செமோர், கிளேபாங் ரியா பகுதியில் கடந்த மே 31-ஆம் தேதி மளிகைக் கடையில் பாராங் கத்திகளுடன் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இன்னும் நாட்டிற்குள்தான் இருப்பதாகப் பேரா மாநிலப் போலீஸ் தலைவர் நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் வைரலான காணொளி மற்றும் உளவுத்துறை தகவல்களைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, அண்டை மாநிலப் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த கும்பல் பினாங்கின் நிபோங் திபாலில் நடந்த மற்றொரு கொள்ளைச் சம்பவத்துடனும் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. ஆயுதக் கொள்ளை பிரிவின் கீழ் அடையாளம் காணப்பட்ட 3 சந்தேக நபர்களையும் போலீசார் தொடர்ந்து தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்று நோர் ஹிசாம் தெரிவித்தார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு