Jul 30, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மண்வாரி இயந்திரத்துடன் புதையுண்ட ஓட்டுநர்

Share:

ஜோகூர்,ஜுலை 19-

ஜோகூர்,பத்து பஹத், சிம்பாங் கானன்- கல்லுடைப்புப்பகுதியில் மண்வாரி இயந்திரத்தை செலுத்திக்கொண்டு இருந்த அதன் ஓட்டுநர், எதிர்பாராத விதமான நிகழ்ந்த மண் சரிவில் புதையுண்டார்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3.43 மணியளவில் நிகழ்ந்தது. இதில் உள்ளூவாசியான Eswandi Sapri என்ற 52 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.

புதையுண்ட பகுதியில் அந்த மண்வாரி இயந்திரத்திலிருந்து அதன் ஓட்டுநரை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு, மீட்புப்படையினர், போலீஸ் துறையினர் மற்றும் சுல்தானா நோரா மருத்துமனை உதவியாளர்கள் ஈடுபட்டதாக Batu Pahat இடைக்கால போலீஸ் தலைவர்ஷாருலானுார் முஷாத் அப்துல்லா தெரிவித்தார்.

Related News

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு