Oct 15, 2026
Thisaigal NewsYouTube

முழு அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி கோரப்பட்டுள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ஷா ஆலம், பிப்.3

ஷா ஆலம், ஐ- சிட்டி, தாமான் தேமா நீர் விளையாட்டுப் பூங்காவில் சறுக்கு மிதவை கீழே விழுந்த சம்பவம் தொடர்பில் வரும் புதன்கிழமை நடைபெறவிருக்கும் ஆட்சிக்குழு கூட்டத்தில் முழு அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி கோரப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

இது ஷா ஆலம் மாநகர் மன்றத்திற்கு உட்பட்ட விவகாரம் என்பதால் இது குறித்து முழு விளக்கத்தை அளிக்கும்படி கோரப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் ஷா ஆலம் மாநகர் மன்றம் வழங்கியுள்ள பூர்வாங்க அறிக்கையைப் படித்து விட்டேன். தற்பேது முழு அறிக்கைக்காகக் காத்திருக்கிறேன் என்று அமிருடின் தெரிவித்தார்.

செக்‌ஷன் 7 இல் உள்ள அந்த நீர் விளையாட்டுப் பூங்காவில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில் பார்வையாளர்களில் ஒரு பெண் சொற்ப காயங்களக்கு ஆளாகினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்