Jun 30, 2026
Thisaigal NewsYouTube
பொருட்கள் கையிருப்பு போதுமான அளவில் உள்ளது - FAMA
தற்போதைய செய்திகள்

பொருட்கள் கையிருப்பு போதுமான அளவில் உள்ளது - FAMA

Share:

நோன்புப் பெருநாளையொட்டி அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு இதுவரை போதுமான அளவில் இருக்கிறது. அதே வேளை அவற்றின் விலையும் கட்டுப்பாட்டில் உள்ளதாக மத்திய விவசாயச் சந்தை வாரியம் உத்தரவாதம் அளித்துள்ளது.

வெளியே போர் நடந்து கொண்டிருந்தாலும், இதுவரை அனைத்தும் சுமூகமாகவே இருக்கிறது. எனவே பொதுமக்கள் பதற்றமடைந்து பொருட்களைப் வாங்கிக் குவிக்கத் தேவையில்லை என FAMA தலைவர் அமினுடின் சுல்கிப்லி தெரிவித்தார்.

இதனிடையே விலைக் கட்டுப்படுத்த பொருட்களின் விற்பனை சீராக உள்ளது. வணிகர்கள் விலைக் கட்டுப்பாட்டை பின்பற்றி வருகின்றனர். இதுவரை புகார்கள் ஏதும் எல்லை என அமினுடின் கூறினார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு