Aug 12, 2026
Thisaigal NewsYouTube
உலகின் தலைசிறந்த மருத்துவச் சுற்றுலா மையமாக மலேசியா தேர்வு
தற்போதைய செய்திகள்

உலகின் தலைசிறந்த மருத்துவச் சுற்றுலா மையமாக மலேசியா தேர்வு

Share:

கோலாலம்பூர், மே.28-

மருத்துவச் சுற்றுலா மேற்கொள்வோரின் தேர்வுக்குரிய சிறந்த நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர், துருக்கி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளை மிஞ்சி மலேசியா தற்போது முதலிடத்தில் உள்ளது.

துபாயைத் தளமாகக் கொண்ட உலகளாவிய நிறுவனமான நோமாட் கபிடலிஸ்ட் வழங்கிய இந்த அங்கீகாரம், மலேசியாவின் மருத்துவ நிபுணத்துவம் மீது அனைத்துலகச் சமூகம் கொண்டுள்ள நம்பிக்கையைப் புலப்படுத்துகிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் கூறினார்.

Related News