Jul 30, 2026
Thisaigal NewsYouTube
எல்.ஆர்.டி. ரயில் சேவை அதிகாலை ஒரு மணி வரை நீட்டிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

எல்.ஆர்.டி. ரயில் சேவை அதிகாலை ஒரு மணி வரை நீட்டிக்கப்படும்

Share:

கோலாலம்பூர்,ஜூலை 27-

பிரபல இசையமைப்பாளர் A.R. ரஹ்மானின் உலகத் தரம் வாய்ந்த பிரமாண்டபமான இசை நிகழ்ச்சி, இன்று சனிக்கிழமை இரவு புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறவிருக்கிறது. இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியில் பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் கோலாலம்பூர் மாநகரில் பிரதான LRT ரயில் சேவையை வழங்கி வரும் Prasarana நிறுவனம், இன்று பின்னிரவு 1 மணி வரையில் ரயில் சேவை நேரத்தை நீடித்துள்ளது.

புக்கிட் ஜாலில் அரங்கில் திரளவிருக்கும் ரசிகர்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் LRT ரயில் சேவை நேரம் பின்னிரவு ஒரு மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக Prasarana Malaysia Berhad வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை