சிலாங்கூர், சுங்ஙை பூலொஹ் அருகில் எலிமினா வீடமைப்ப்பகுதியில் அநாகொண்டா ராட்ஷச மலைப் பாம்பு ஒன்று மேட்டுப்பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கி ஊர்ந்து செல்லும் காட்சி, தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் வேளையில் அச்சம்பவம் தொடர்பாக தாங்கள் எந்தவொரு அவசர அழைப்பையும் பெறவில்லை என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
யயாஸ்மி என்பவரின் டுவிட்டர் கணக்கின் மூலம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த அநாகொன்டா ராட்ஷச மலைப் பாம்பு, வீடமைப்புப்பகுதியிலிருந்து வெளியேறியதாக கூறப்படும் தத்ரூபமான காட்சியை பதிவிட்டுள்ளார்.
எல்மீனா வீடமைப்புப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வீட்டின் பின்புறத்திலிருந்து அந்த காட்சியை தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளதாக யயாஸ்மி குறிப்பிட்டுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


