Oct 9, 2026
Thisaigal NewsYouTube

எரிபொருள் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எரிபொருள் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை

கோலாலம்பூர், ஜூலை.23-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 95, பெட்ரோல் ரோன் 97 மற்றும் தீபகற்ப மலேசியாவில் டீசல் ஆகியவற்றின் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை.

அவற்றின் விலை முறையே லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 காசு, 3 ரிங்கிட் 21 காசு மற்றும் 2 ரிங்கிட 91 காசு என விலை நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
எரிபொருள் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை | Thisaigal News