Jan 18, 2026
Thisaigal NewsYouTube
அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்

Share:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு 12 ஆண்டு கால சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டு இருக்கும் , SRC International லஞ்ச ஊழல் வழக்கில் நஜீப்பிற்கு எல்லா நிலைகளிலும் நியாயம் கிடைப்பதற்கு ஏதுவாக அது குறித்து விசாரணை செய்வதற்கு அரச விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அம்னோ கேட்டுக்கொண்டுள்ளது.நஜீப்பின் ​சீராய்வு மனுவை, கூட்டரசு ​நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து இருப்பது மூலம் தமக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக அவர், இனி எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நஜீப் தர​ப்பில் உள்ள நியாயங்களைக் கண்டறிவத​ற்கு அரச விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு, அதன் ​மூலமாக ஒரு ​நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் ​என்று அம்னோவின் இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சலே கேட்டுக்கொண்டார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!