Oct 18, 2026
Thisaigal NewsYouTube

போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு

ஜொகூர் , செப்டம்பர் 29-

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைக்கு பழைய காரை பயன்படுத்தி போலீசாரின் கண்களை மறைக்க முயற்சி செய்த கும்பலை ஜோகூர் போலீசார் முறியடித்தனர்.

கடந்த புதன் கிழமை, கூலாய் மற்றும் ஸ்கூடாய் ஆகிய பகுதிகளில் போலீசார் மேற்கொண்ட வெவ்வேறு சோதனை நடவடிக்கையில், போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக இருக்குது செயல் பட்டவர் என்று நம்பப்படும் நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்தாக ஜோகூர் மாநில போலீசார் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

இந்த கும்பல் முறியடிக்கப்பது மூலம் 3 ளத்தக்கது 9,192 வெள்ளி பொதுமணமுள்ள போதைப்பொருள் கைப்பற்றதாக கமிஷனர் டத்தோ குமார் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →