Jun 29, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது
தற்போதைய செய்திகள்

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

Share:

புக்கிட் காயு ஹித்தாம், மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் கொமாண்டர் நாசருதீன் நசீரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொது செயல்பாட்டு படை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதான கார்ப்பரல் பதவியிலுள்ள அந்நபர், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு அருகில், சம்பவம் நடப்பதற்கு சுமார் 4 முதல் 5 மணி நேரங்களுக்கு முன்பு, ‘கேங் பாக் சூ’ எனப்படும் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவருடன் காணப்பட்டதாக கெடா மாநில போலீஸ் தலைவர் அட்ஸ்லி அபு ஷா தெரிவித்துள்ளார்.

மேலும், அக்கடத்தல் கும்பலுடன் சேர்ந்து போதைப் பொருளைப் பயன்படுத்திய அந்நபர், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து முன்பே அறிந்திருக்கக் கூடும் என்றும் அட்ஸ்லி அபு ஷா குறிப்பிட்டுள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு