Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கார் கால்வாயில் விழுந்து தீப்பிடித்ததில் ஒருவர் மாண்டார்
தற்போதைய செய்திகள்

கார் கால்வாயில் விழுந்து தீப்பிடித்ததில் ஒருவர் மாண்டார்

Share:

பெந்தோங், ஜுன் 30-

பகாங் , கிழக்கை நோக்கி செல்லும் ஜாலான் பெந்தோங் -காரக் - கின் 57.1 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் கார் ஒன்று கால்வாயில் சறுக்கி விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று காலை 9.32 மணியளவில் இச்சம்பவம் குறித்து தமது தரப்புக்கு புகார் கிடைக்க பெற்றதாக மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறை ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தது.

சம்பவ இடத்தில் Lamborghini காரில் பயணித்த இருவரில் ஒருவர் காருக்குள் சிக்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை, மற்றொருவர் பலத்த காயங்களுக்கு ஆளாகி பொது மக்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் அறிவித்திருந்தது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்