Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கல்வித் தகுதி இல்லாத தலைவர்கள் மக்களை தவறாக வழிநடத்துவர்
தற்போதைய செய்திகள்

கல்வித் தகுதி இல்லாத தலைவர்கள் மக்களை தவறாக வழிநடத்துவர்

Share:

சிறந்த கல்வித் தகுதி இருக்கக்கூடிய அரசியல் தலைவர்களால் மட்டுமே எதிர்காலத்தில் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் என்று Sungai Bakap இடைத்தேர்தலில் போட்டியிடும் Pakatan Harapan கட்சியின் வேட்பாளர் Joohari Ariffin தெரிவித்தார்.

ஒரு சிறந்த அரசியல் தலைவருக்கு நல்ல குணமும் அறிவாற்றலும் பிரதான ஒன்று என்றார் Joohari Ariffin.

அது இல்லையென்றால், மக்களின் சேவைகளையும் அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது என்றார் அவர்.

வரும் ஜூலை 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பினாங்கு Sungai Bakap சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் Perikatan Nasional சார்பில் போட்டியிடும் Pas கட்சியை சேர்ந்த Abidin Ismail - ளுக்கு போதுமான கல்வித் தகுதி இல்லாவிட்டாலும் மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கக்கூடிய ஆற்றலையும், திறமையையும் அவர் கொண்டிருக்கிறார் என்று Kedah மந்திரி பெசாரும், Perikatan Nasional தேர்தல் தலைமை இயக்குநருமான Datuk Seri Muhammad Sanusi Mohammad Nor தெரிவித்த கருத்துக்கு Joohari Ariffin பதிலளித்தார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்