Aug 2, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இளைஞர் மோதியதில் காவல் துறை அதிகாரிக்குக் காயம் !

Share:

ஷா ஆலாம், பெர்சியாரான் பெர்பன்டாரான் செக்‌ஷென் 14 இல் நடந்த காவல் துறை சோதனையில் இருந்து தப்பிக்க 21 வயது ஆடவர் மோட்டார் சைக்கிளில் சாலைப் போக்குவரத்து காவல் துறை அதிகாரியை மோதியதில் அவர் பலத்தக் காயங்களுக்கு உள்ளாகி ஷா ஆலாம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் இச்சம்பவம் நேர்ந்தது. மோதிய ஆடவருக்கும் சில காயங்கள் ஏற்பட்ட நிலையில் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

மோட்டார் சைக்கிளில் பக்க வாட்டில் இருக்கும் கண்ணாடி இல்லாதக் காரணத்தால், அந்தச் சோதனை நடவடிக்கையில் இருந்து தப்பித்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அது பெரிய தவறும் இல்லை என ஷா ஆலாம் சாலைப் போக்குவரத்து புலபாய்வு, அமலாக்கப் பிரிவின் தலைவர் டெப்புத்தி சுபெரிதென்டன் எஸ்எச் ரொஸ்லீ எஸ்எச் முஹமாட் நொரானி தெரிவித்தார்.

பதற்றத்தில் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியதால் இந்த ஆபத்து நேர்ந்துள்ளது எனக் கூறிய அவர், இந்த விவகாரம் குற்றவியல் சட்டம் 307 இன் படியும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் படியும் விசாரிக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.

Related News

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்: பகாங் சுல்தான் அதிரடி உத்தரவு

அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்: பகாங் சுல்தான் அதிரடி உத்தரவு