Oct 9, 2026
Thisaigal NewsYouTube

அன்வார் 2027 பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அன்வார் 2027 பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்றம் வந்தடைந்தார். தொடர்ந்து, 2027ஆம் ஆண்டுக்கான தேசிய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வாசிக்கத் தொடங்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →