May 21, 2026
Thisaigal NewsYouTube
வேலையில்லாதோர் எண்ணிக்கை சரிவு !
தற்போதைய செய்திகள்

வேலையில்லாதோர் எண்ணிக்கை சரிவு !

Share:

மலேசிய புள்ளிவிவரத் துறை அறிக்கையின்படி அக்டோபர் மாதத்தில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 570,900 ஆக குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 0.5 விழுக்காடு சரிவு கண்டிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியாவில் கடந்த செப்டம்பர் - அக்டோபர் மாதக் கணிக்கின்படி, வேலையில்லாதோர் எண்ணிக்கை 3.4 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலை இல்லாதோர் எண்ணிக்கையில் 80.1 விழுக்காட்டினர் உடனடியாக வேலையில் சேரத் தயாராக இருப்பதாக அத்துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் தெரிவித்தார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை