Aug 6, 2026
Thisaigal NewsYouTube
புஸ்பாக்கோமிற்கு கையூட்டு, ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

புஸ்பாக்கோமிற்கு கையூட்டு, ஆடவர் கைது

Share:

கோலாலம்பூர், ஜன.4-

கனரக வாகன சோதனைக்கு புஸ்பாகோமிற்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாஜிஸ்திரேட் ஜோனி டான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த நபரை வரும் வெள்ளிக்கிழமை வரை தடுத்து வைக்கப்படுவதற்கு நீதிமன்ற ஆணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். பெற்றுள்ளது.

கனரக வாகன சோதனையின் போது அந்த நபர் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டுள்ளார். பின்னர் அந்த நபர் சாலை போக்குவரத்து இலாகாவினால் தடுத்து வைக்கப்பட்டு, எஸ்.பி.ஆர்.எம். -மிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

 பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்