Aug 10, 2026
Thisaigal NewsYouTube
சுமத்ரா தீவில் நில நடுக்கம், மலேசியாவில் உணரப்பட்டது
தற்போதைய செய்திகள்

சுமத்ரா தீவில் நில நடுக்கம், மலேசியாவில் உணரப்பட்டது

Share:

கோலாலம்பூர், மார்ச்.18-

இன்று அதிகாலையில் இந்தோனேசியா, வட சுமத்ரா கடற்பகுதியில் பலத்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுக் கோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நில நடுக்கத்தின் தாக்கம், தீபகற்ப மலேசியாவில் பல மாநிலங்களில் உணரப்பட்டது. குறிப்பாக, பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேரா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் மற்றும் கோலாலம்பூர், புத்ராஜெயாவில் உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மேட்மலேசியா தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் சிபோல்கா என்ற இடத்தில் கிழக்கே 41கிலோ மீட்டர் தொலைவில் காலை 6.22 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நிலைக்கொண்டிருந்ததாக அது குறிப்பிட்டுள்ளது.

எனினும் இது சுனாமி அச்சுறுத்தலுக்கான எச்சரிக்கை சமிக்ஞையை விடுக்கவில்லை என்ற அது தெரிவித்துள்ளது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து