Sep 12, 2026
Thisaigal NewsYouTube
வளர்ப்பு நாய் ராக்கியை கொடூரமாக நடத்தியதாக உரிமையாளர் மீது வழக்கு
தற்போதைய செய்திகள்

வளர்ப்பு நாய் ராக்கியை கொடூரமாக நடத்தியதாக உரிமையாளர் மீது வழக்கு

Share:

வளர்ப்பு நாய் ‘ராக்கி’யை கொடூரமாக நடத்தியதாக அதன் உரிமையாளரான எஸ். ரோகினி தேவி மீது கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது

நீதிபதி முஜீப் சரோஜி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, ரோகினி தேவி, தான் குற்றவாளி அல்ல என்று மறுத்து விசாரணையை எதிர்கொண்டார்.

கடந்த ஜூலை 29-ஆம் தேதி தாமான் தெலுக் கெடுங் இண்டா, போர்ட் கிளாங் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு, ராக்கியின் கழுத்தில் கயிறு வளையம் இருந்த நிலையில், அதனை தேவையற்ற முறையில் இழுத்து விலங்குக்கு தேவையற்ற வலி மற்றும் துன்பத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

விலங்குகள் நலச் சட்டம் 2015-ன் பிரிவு 29(1)(e)-ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை அபராதம், அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்