Jul 30, 2026
Thisaigal NewsYouTube
FELDA-வுக்கு கூடுதாக 10 கோடி ரிங்கிட் நிதி
தற்போதைய செய்திகள்

FELDA-வுக்கு கூடுதாக 10 கோடி ரிங்கிட் நிதி

Share:

கோலாலம்பூர்,ஜூலை 14-

FELDA-வுக்கு கூடுதல் 10 கோடி ரிங்கிட் நிதியை உடனடியாக பகிர்ந்தளிக்க பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் ஒப்புதல் அளித்தார்.

இலக்கிடப்பட்ட உதவித்தொகை செயலாக்கத்தை தொடர்ந்து தோட்ட உற்பத்தி நடவடிக்கைகளுக்கான செலவுகளை ஈடுகட்டும் வகையில் அந்நிதி வழங்கப்படுகிறது.

அத்துடன் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருப்பதையும் அது உறுதிப்படுத்தும் என நிதி அமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, முன்னூற்று 17 FELDA நிலங்களில் நடத்தப்படவுள்ள Program Sejahtera Komuniti (SEJATI) MADANI - வளப்பமிகு மடானி சமூகத் திட்டத்திற்கென மூன்று கோடியே 17 லட்சம் ரிங்கிட்டை டத்தோ ஸ்ரீ அன்வர் அறிவித்தார்.

விவசாயம், கைவினை, சுகாதாரம், சுற்றுலா முதலிய FELDA வாழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அந்த நிதி கொடுக்கப்படுகிறது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்