ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் ஆதரவாளர்கள் ஒற்றுமை அரசாங்கத்தை ஆதரிப்பார்கள் என்று அவரின் மகள் நூரியானா நஜ்வா தெரிவித்துள்ளார்.
ஆனால், தமது தந்தையின் ஆதரவாளர்கள் பொறுமையிழந்து வருகின்றனர் என்பதையும் நஜ்வா தெளிவுபடுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் என்ற முறையில் தமது தந்தைக்கு நீதியை நிலைநிறுத்தவதில் நடப்பு அரசாங்கத்தின் உறுதியான முயற்சிகளை அவரின் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
தமது தந்தையின் பெரும்பாலான ஆதரவாளர்கள் பாரிசான் நேஷனல் ஆதரவாளர்களாக உள்ளனர். அவர்கள் பொறுமையிழந்து வருவது போல் உள்ளது என்று நஜ்வா தெரிவித்துள்ளார்.

Related News

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி


