Oct 15, 2026
Thisaigal NewsYouTube

மூன்று வயது சிறுவன் உட்பட எண்மர் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மூன்று வயது சிறுவன் உட்பட எண்மர் காயம்

மெர்சிங், டிச. 28-

ஜோகூர், மெர்சிங், பெல்டா நித்தார்1, ஜாலான் மெர்சிங்கில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்த விபத்தில் மூன்று வயது சிறுவன் உட்பட எண்மர் காயமுற்றனர்.

இந்த விபத்தில் ஒரு டிரெய்லர் லோரியும், டோயேட்டா கால்டினா ரக வாகனமும் சம்பந்தப்பட்டு இருந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மெர்சிங் நிலையத்தைச் சேர்ந்த 13 வீரர்கள் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தி, இடிபாடுகளிலிருந்து காயமுற்றவர்களை மீட்டதாக அதன் கமாண்டர் சம்சூரி ஷபாய் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்