Aug 17, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் எல் நினோ வலுப்பெறுகிறது - வழக்கத்தை விட நீண்ட வறட்சி ஏற்படும் அபாயம்
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் எல் நினோ வலுப்பெறுகிறது - வழக்கத்தை விட நீண்ட வறட்சி ஏற்படும் அபாயம்

Share:

நாட்டில் எல் நினோ வானிலை நிகழ்வு வலுப்பெற்று வருவதால், வழக்கத்தைவிட முன்கூட்டியே அதிக வெப்பமான நாட்களும், நீண்ட வறட்சிக் காலமும் ஏற்படக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா எச்சரித்துள்ளது.

அக்டோபர் முதல் எல் நினோ “வலுவானது” முதல் “மிகவும் வலுவானது” வரையிலான நிலையை அடைய 81 சதவிகித வாய்ப்புள்ளதாகவும் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

இந்த வானிலை நிலையானது, ஆண்டு இறுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அடுத்த ஆண்டு தொடக்கம் வரையிலும் எல் நினோ தொடர 97 சதவிகித வாய்ப்புள்ளதாக அத்துறை குறிப்பிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான நீண்டகால வானிலை முன்னறிவிப்பின் படி, மலேசியாவின் பல பகுதிகளில் வழக்கத்தைவிட குறைவான மழைப்பொழிவு பதிவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

Related News

முக்கிய சீர்திருத்த மசோதாக்களில் இனி தாமதம் வேண்டாம் / இவ்வாண்டிற்குள் நிறைவேற்ற அன்வாருக்கு ஜசெக காலக்கெடு

முக்கிய சீர்திருத்த மசோதாக்களில் இனி தாமதம் வேண்டாம் / இவ்வாண்டிற்குள் நிறைவேற்ற அன்வாருக்கு ஜசெக காலக்கெடு

பகாங்கில் 14 ஆயிரம் லஞ்சம் பெற்ற இரு போலீஸ் அதிகாரிகள் கைது

பகாங்கில் 14 ஆயிரம் லஞ்சம் பெற்ற இரு போலீஸ் அதிகாரிகள் கைது

கிளந்தானில் பச்சிளம் குழந்தையின் இரத்தத்தில் போதைப்பொருள் – பரிசோதனையில் உறுதி

கிளந்தானில் பச்சிளம் குழந்தையின் இரத்தத்தில் போதைப்பொருள் – பரிசோதனையில் உறுதி

கூட்டரசு அரசாங்க மட்டதில் பாரிசானுடனான ஒத்துழைப்பு தொடரும் - அன்வார் திட்டவட்டம்

கூட்டரசு அரசாங்க மட்டதில் பாரிசானுடனான ஒத்துழைப்பு தொடரும் - அன்வார் திட்டவட்டம்

எ.யு.கே.யு  சட்டம் ரத்து செய்யப்படுவதற்கான ‘தெளிவான காலக்கெடு’ வேண்டும்: மாணவர் அமைப்பு வலியுறுத்து

எ.யு.கே.யு சட்டம் ரத்து செய்யப்படுவதற்கான ‘தெளிவான காலக்கெடு’ வேண்டும்: மாணவர் அமைப்பு வலியுறுத்து

6 ஜோகூர் மாணவர்களுக்கு உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு - துங்கு இஸ்மாயிலின் ஆதரவுக்கு பாராட்டு

6 ஜோகூர் மாணவர்களுக்கு உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு - துங்கு இஸ்மாயிலின் ஆதரவுக்கு பாராட்டு