Oct 17, 2026
Thisaigal NewsYouTube

இராணுவ வீரர் உட்பட இருவர் உயிரிழந்தனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இராணுவ வீரர் உட்பட இருவர் உயிரிழந்தனர்

நவ.8-

சுங்கைப்பட்டாணி அருகில் இன்றிரவு 7 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரு ராணுவ வீரர் உட்பட இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் Kampung Kubang Sapi, Sidam Kiri என்ற இடத்தில் நிகழ்ந்தது. இதில் 31 வயது இராணுவ வீரரும் 27 வயது ஆடவரும் உயிரிழந்ததாக கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் Wan Azharuddin Wan Ismail தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →