May 22, 2026
Thisaigal NewsYouTube
கிரிப்டோ நாணாய முதலீடு, எட்டு சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன
தற்போதைய செய்திகள்

கிரிப்டோ நாணாய முதலீடு, எட்டு சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன

Share:

புக்கிட் அமான், ஜூன் 22-

கிரிப்டோ நாணய முதலீடு திட்டம் சம்பந்தப்பட்ட ககாவ்எனும் முதலீடு தொடர்பாக நடந்த மிகப்பெரிய மோசடியில் எட்டு சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கூறுகிறது.

இந்த மோசடியில் மொத்தம் 35 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான தொகை சம்பந்தப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் தலைமையகத்தின் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது தெரிவித்தார்.

இந்த மோசடி தொடர்பில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வணிகங்களில் சம்பந்தப்பட்டுள்ள தரப்பினரின் 22 வங்கி கணக்குகளை போலீசார் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News