Jul 28, 2026
Thisaigal NewsYouTube
80 லட்சம் பயனர்கள் விலக்களிப்பை பெறுவர்
தற்போதைய செய்திகள்

80 லட்சம் பயனர்கள் விலக்களிப்பை பெறுவர்

Share:

கோலாலம்பூர், மார்ச் 1 -

இன்று மார்ச் முதல் தேதியிலிருந்து விற்பனை சேவை வரியான ஸ்.ஸ்.தி 8 விழுக்காடு, அறிமுகப்படுத்தப்பட்டதில் தீபகற்ப மலேசியா மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத்தில் 87 விழுக்காடு வீட்டு பயனர்களும், 13 விழுக்காடு வீடுகள் சாராத பயனர்களும் வரி விலக்களிப்பை பெறுகின்றனர்.

இவர்கள் ஸ்.ஸ்.தி வரிக்கு உட்பட்டவர்கள் அல்ல என்று எரிபொருள், நீர் உருமாற்ற அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதேபோன்று சாக்கடை சேவைகளுக்கு 47 லட்சம் பயனர்களுக்கு ஸ்.ஸ்.தி வரியிலிருந்து விலக்களிப்பு வழங்கப்படுவதாக அது அறிவித்துள்ளது.

Related News

ஒரு லட்சம்  இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார்  அறிவிப்பு

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார் அறிவிப்பு

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது